முடி ஒரே வாரத்தில் கொட்டுவதை நிறுத்த இது செய்யுங்கள்
வெங்காயம் இதன்னைப்பற்றின பயன்கள் நிறைய கேள்விப் பட்டிருப்பீர்கள்.வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைதல் உடம்பில் கொழுப்பு குறைகள் நிறைய பயன்கள் வெங்காயத்தை பற்றி அறிந்திருப்பீர்கள்.
வெங்காயத்தின் இன்னொரு பயன்களையும் நாம் பார்ப்போம்..
1.வெங்காயத்தில் சல்பர், போலிக் ஆசிட் ,விட்டமின்கள் ,புரதச்சத்து அதிகளவில் வெங்காயத்தில் உள்ளன.
2.வெங்காயத்தை மூவி இல் பயன்படுத்துவதால் கொட்டின இடத்தில் முடி வளர்வதோடு முடி அடர்த்தியாக நீளமாக 3.கொட்டாமல் வளர வைக்க வெங்காயம் உதவுகிறது.
4.வெங்காயத்தை பச்சையாக தலையில் தேய்த்தால் சளி பிடிக்கும் என்பவர்கள் வெங்காயம் எண்ணெய் தினமும் தேய்ப்பதால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.சளி பிடிக்காமல் இருக்கும்.
வெங்காய என்னை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி.
கால் லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமாக கொதிக்க விடவும் இவற்றில் நான்கு பெரிய வெங்காயம் தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொதிக்கும் எண்ணெயில் போடவும். பிறகு 10 வெந்தயத்தை இதில் சேர்க்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து வெங்காயம் அடர்ந்த பொன் நிறமாக மாறியவுடன் அடுப்பை அணைத்துவிடவும் சிறிது நேரம் விட்டாலும் கருகிவிடும்.
இதனை வடிகட்டாமல் ஒரு பகல் ஒரு இரவு அப்படியே வைக்கவும்.
பிறகு இதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும் தினமும் தலைக்கு இதனை செய்வதனால் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர ஆரம்பிக்கும் முடி கொட்டுவதை நிறுத்தி முடி அடர்த்தியாக மாறும்.
வெங்காயம் என்னை தேய்க்கும் போது மட்டுமே வாசம் வரும் பிறகு வெங்காயம் தலையில் வராது.
வீட்டில் செய்ய நேரமில்லாதவர்கள் எளிமையாக கடையில் அல்லது ஆன்லைனில் வெங்காயம் என்னை கிடைக்கின்றது இதனை முறையாக பயன்படுத்துவதனால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
நம் முன்னோர்கள் முகத்தை பளபளப்பாக வைப்பதற்கு அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்கள் மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உபயோகித்தனர். அப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

கடலை மாவு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:
1. பால் பவுடர்
2. கடலைமாவு
3. சிறிதளவு பன்னீர்
3. சந்தனம் பவுடர் செய்தது
4. சிறிது மஞ்சள்
5. புதினா சாறு
இவை அனைத்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு புதினா சாறு மற்றும் பன்னீரை போட்டு நன்றாக குறைத்துக்கொள்ள வேண்டும். நன்கு பசை பதம் வரும் வரை கலக்கிக் கொள்ள வேண்டும். இதனை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 முதல் 15 நிமிடம் வரை முகத்தில் நன்கு உலர விட வேண்டும். பிறகு மிதமான குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பார்ப்பதற்கு மிருதுவாகவும் பளபளவெனவும் இருக்கும்.

ரோஜா பவுடர் வைத்தியம்:

தேவையான பொருட்கள்:
1. கஸ்தூரி மஞ்சள்
2. ரோஜா இதழ்கள்
3. செம்பருத்திப்பூ
4. மரிக்கொழுந்து
5. ஆரஞ்சு தோல்
6. வெட்டிவேர்
7. எலுமிச்சை பழத்தோல்
8. பச்சைப்பயிறு
இந்தப் பொருட்கள் அனைத்தையும் சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்துப் பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து உலர்த்தி கொள்ளவும். பின்பு அதனை நன்றாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும். இதனை தேவைப்படும் நேரத்தில் வேண்டும் என்ற அளவிற்கு எடுத்துக்கொண்டு அதில் தயிர், ரோஸ் வாட்டர், அல்லது எலுமிச்சை பழச்சாறு இதில் ஏதாவது ஒன்றோடு நன்றாக கலந்து பசை போன்று குறைத்துக்கொள்ளவும்.
அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக பூசிக்கொண்டு 10 முதல் 15 நிமிடத்திற்கு உலரவிடவும். அதற்குமேல் விட வேண்டாம். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகப்பொலிவு முன்பை விட அதிகமாக இருக்கும்.

முடி உதிர காரணங்கள்:

முடி உதிர்வதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தாற் போல முடியை பராமரித்து வந்தால் , முடி கொட்டும் பிரச்சனை விரைவாக குறைந்து சரியாகிவிடும். பிறகு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் நன்கு அடர்த்தியாக நீளமாக வளரும். நம் சிறுவயதிலேயே பார்த்திருப்போம் பாட்டி மற்றும் அம்மா நம் முடியை கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது முன் முடி நன்கு வளர்ந்து அடர்த்தியாக இருக்கும் கையை பிடிக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியாக இருக்கும் என்பதை நீங்களே அடிக்கடி சொல்லி இருப்பீர்கள் அப்படி இருந்த முடி இப்பொழுது ஏன் கொட்டுகிறது.

தூக்கமின்மை:

தூங்குறதுக்கும் முடி கொற்றத்துக்கும் என்ன சம்மந்தம்னு நெனைக்காதிங்க . உடம்புல இருக்க எல்லா செல்லுக்கும் ஒய்வு ரொம்ப முக்கியம். அதே மாதிரி முடி கொட்டாம வளரத்துக்கும் ஓய்வு முக்கியம். சரியான தூக்கமின்மை இல்லாத காரணத்தால் உடலில் பல உபாதைகள் ஏற்படும் அவற்றுள் ஒன்று முடி உதிர்தல் சரியான தூக்கம் இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக பாய்ந்து உடலில் உள்ள சூடு தணிந்து முடி உதிர்வு இல்லாமல் இருக்கும்.

அதிக நேர தூக்கம்:

சராசரி தூங்கும் நேரம் தாண்டி அதிக நேரம் தூங்குவதால் உடல் வெப்பம் அதிகமடையும் இதனாலும் முடி வலுவிழந்து கொட்டக்கூடும். இரவு 9 மணிக்கு படுத்தால் பகல் 12 மணிக்கு எழக்கூடும் அதனை தவிர்க்கவும்.

மனக்கவலை:

அதிகப்படியான மன அழுத்தம் நிறைய கவலைகள் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பது, இதுபோன்ற மன அழுத்தத்தால் கண்டிப்பாக முடி கொட்டும். வேலை பார்ப்பவர்கள் நிறைய பேர் மன அழுத்தத்துடன் இருப்பார்கள் அவர்களுக்கு முடிகொட்டுவது என்கின்ற பிரச்சினை நிரந்தரமாக அமைந்துவிடும்.

முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது:

தலைக்கு ஏற்ற எண்ணெய் தேய்க்காமல் இருப்பது அடிக்கடி வெவ்வேறு ஷாம்பு போட்டு தலைக்கு ஊற்றுவது, எண்ணெய் தேய்க்காமல் முடியை விடுவது, தலைக்கு குளிக்காமல் மாதம் ஒருமுறை இருமுறை குளிப்பது போன்று தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம். இவற்றை தவிர்ப்பதன் மூலம் முடி கொட்டுவதை சுலபமாக தவிர்க்கலாம்.

தினமும் தலைக்கு குளித்தல்:

அதேபோல் தினமும் தலைக்கு குளித்தால் கண்டிப்பாக முடி கொட்டும். வாரம் இருமுறை தலைக்கு குளித்தாலே போதும். தினமும் தலைக்கு குளித்தால் முடியின் வேர்கள் வலுவிழந்து முடி கொட்டுவது அதிகமாக இருக்கும் தினமும் தலைக்கு ஊற்ற கூடாது.

வறண்ட தலையில் தண்ணீர் ஊற்றுதல்:

தலைக்கு எண்ணெய் வைக்காமல் தினமும் அல்லது வாரம் இருமுறை தலைக்கு குளித்தால் கண்டிப்பாக முடி பாதியாக வெடித்து அல்லது வேரோடு கண்டிப்பாக முடி கொட்டும் அந்த இடத்தில் முடி வளர்வது கடினமாகும். அதனால் அப்படி வறண்ட தலையில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்கவும்.

தண்ணீர்:

சிறுவயதில் இருந்தே ஒரே தண்ணி தலைக்கு ஊற்றி பழகியவர்கள் வேறு தண்ணீரை தலைக்கு ஊற்றும் போது கண்டிப்பாக முடி கொட்டும்.அருவித் தண்ணீர் குளித்து பழகியவர்கள் ஆற்றுத் தண்ணீரில் குளித்தால் இது மாதிரி தண்ணீரை மாற்றி குளிக்கும் பொழுது கண்டிப்பாக முடி கொட்டும்.

பேன் மற்றும் ஈறு:

தலையில் பேன் மற்றும் ஈறு இருந்தால் கண்டிப்பாக முடி கொட்டும் தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உணவாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதினால். பேன் இரு இருக்கும்வரை கண்டிப்பாக முடி கொட்டும். அதனால் முதலில் பேன் மற்றும் ஈறு போவதற்கு வேண்டிய வைத்தியத்தை செய்துவிட்டால். பிறகு முடி கொட்டுவதை சரி செய்ய முடியும்.

பொடுகு:

பொடுகு சிலருக்கு குறைவாக அல்லது அதிகமாகவோ தலையில் இருக்கும் அவரின் தலையில் பொடுகு இருப்பவர்கள் தலையை அடிக்கடி நன்கு சொரிவதனால் கண்டிப்பாக முடி கொட்டும்.

இரும்புச்சத்து:

உடம்பில் இரும்பு சத்து குறைய ஆரம்பிக்கும் பொது முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். அதனால் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்து கொள்வதினால் முடி உதிர்வை சரி செய்யலாம்.

முடி கொட்டுவதற்கான வேறு சில காரணங்கள்:

1. தூங்கி எழுந்தவுடன் தலை வாரக்கூடாது. அவ்வாறு தூங்கி எழுந்தவுடன் முடியை வாரினால் கண்டிப்பாக முடி கொட்டும்.
அதிக வியர்வையால் தலை நனைந்து இருந்தால் அந்த நேரத்தில் தலையை சீவ கூடாது அப்பொழுது அவ்வாறு தலையை முடியை வாரும் போது முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து முடி கொட்டுதல் அதிகமாகும்.
2. தலையில் எண்ணை வைத்தவுடன் தலையை வாரக்கூடாது 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து தலையை வார வேண்டும். இதுவும் முடி உதிர காரணம்.
3. தலைக்கு குளித்த உடனே தலையை சீப்பு போட்டு வாரக்கூடாது. அப்பொழுது கண்டிப்பாக முடி கொத்து கொத்தாக முடி உதிரும்.
4. தலைமுடியை இருக்கமாக துணியை வைத்து கட்டக்கூடாது மற்றும் முடியை இறுக்கமாகவும் பின்ன கூடாது.

தலையில் பேன் ஈறு இருந்தாலே தலைமுடி உதிர்ந்து கொண்டே இருக்கும், காரணம் முடிக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்கள் முடிக்கு செல்வதில்லை. பேன் மற்றும் ஈறு இரத்தத்தை குடிப்பதால் முடிக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்காமல் முடி உதிர்ந்து விடுகிறது.பேன் ஈறு தொல்லை நீங்கும் வரை முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும்.

செம்பருத்தி பொடி:

செம்பருத்தி பேன் ஈறு தலையில் தங்க விடாமல் விரட்டக் கூடிய ஒரு இயற்கையான நிவாரணி ஆகும். இதனை முறையாக பயன்படுத்துவதால் பேன் ஈறு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
செம்பருத்தி இலை செம்பருத்திப் பூ, சீகக்காய், பயித்தம் மாவு ,வெட்டிவேர் பூலாங்கிழங்கு ,வெந்தயம் நெல்லிக்காய். இவற்றை வெயிலில் நன்கு காயவைத்து பிறகு மிக்ஸியில் அரைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது இருக்கின்ற கால சூழ்நிலைகளில் இவை யாவும் செய்ய முடியாது என்கின்ற நிலையில் நாட்டு மருந்து கடைகளில் செம்பருத்தி பொடி கிடைக்கின்றது.

செம்பருத்தி பொடி எவ்வாறு பயன்படுத்துவது:

செம்பருத்தி பொடி 2 தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து நிமிடம் அல்லது 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும் குளிப்பதற்கு முன்.பிறகு இவற்றை தலையில் ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளிக்கவும். இவ்வாறு வாரம் இரு முறை குளிப்பதன் மூலம் தலையில் உள்ள பேன் ஈறு தொல்லை நீங்கி முடி நன்கு வளரும்.
இயற்கை என பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறைகிறது மற்றும் முடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனைப் பயன்படுத்திய இரண்டு மூன்று நாட்களில் உங்களது தலையில் பேன் குறைந்து இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். செம்பருத்தி பொடியை பயன்படுத்துவதன் மூலம் இளமையிலேயே நரைக்கின்ற நரைமுடி ,செம்பட்டை முடிமற்றும் முடி உதிர்தல் குறையும் ,முடி கருமையாக மாறிவிடும்.

ஒரே வாரத்தில் முகம் பளபளக்க என்ன செய்ய வேண்டும்
ஏதாவது சுபநிகழ்ச்சிக்கு போக வேண்டுமென்றால் தான் முகம் பொலிவிழந்து இருப்பதை கவனிப்போம். முகம் பொலிவாக இல்லை என்பதை உணர்வோம் அப்படிப்பட்ட நேரத்தில் குறுகிய கால கட்டத்தில் முகம் பொலிவு பெற பலர் எதையாவது பின்பற்றி அதில் திருப்தி இல்லாமல் போவதும் உண்டு. பின்வரும் முறையை பின்பற்றினால் கண்டிப்பாக ஒரே வாரத்தில் பொலிவான முகத்தை பெறுவீர்கள்.
முல்தானி மெட்டி, இவை கடைகளில் எளிதாக கிடைக்கும். முல்தானி மெட்டியை நீங்கள் வெளியில் செல்லும் முன்பு ஒரு அரை மணி நேரம் முகத்தில் போட்டால் மட்டும் போதும் பளிச்சென்று முகம் ஆகிவிடும். வீட்டில் உள்ள சில பொருட்களை இதில் சேர்த்து முகத்தில் தடவுவதன் மூலம் முக பொலிவை அதிகரிக்க செய்யலாம். இந்த கலவையை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1.முல்தானி மெட்டி
2.தக்காளி
3.எலும்பிச்சை
4.காய்ச்சாத பால்
செய்முறை :
ஒரு கப்பில் முல்தானிமெட்டி இரண்டு தேக்கரண்டி, அதில் அரை தக்காளி சாறு அல்லது தக்காளியை நன்கு மைய அரைத்து முல்தானி மட்டியுடன் சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு அதில் எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி இதில் போட்டுக் கொள்ளவும். பிறகு தண்ணீர், அல்லது தயிர் அல்லது, காய்ச்சாத பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை முல்தானி மெட்டியுடன் இட்லி மாவு பதத்திற்கு கலவையை தயாரித்துக் கொள்ளவும்.
இவற்றை கண் தவிர முகத்தின் மற்ற இடங்களில் தடவவும் மற்றும் கழுத்து பகுதியில் தடவி கொள்ளவும்.
விசிறியை போடாமல் இயற்கை காற்றில் முகத்தை காயவிடவும்.
நன்கு காய்ந்ததும் முகத்தில் லேசாக தண்ணீரில் நனைத்து மீண்டும் காயவைக்கவும். பிறகு மிதமான சூடு உள்ள தண்ணீரில் முகத்தை கழுவி விடவும். முல்தானி மெட்டி போட்ட பிறகு சோப்புப் போட்டு முகத்தைத் கழுவ நினைப்பவர்கள் முல்தானி மெட்டி கழுவி 10 நிமிடத்திற்கு பிறகு சோப்பு போட்டு கழுவி விடவும்.
இந்த முல்தானி மெட்டியை வாரத்தில் மூன்று முறை அல்லது நான்கு முறை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று முகம் பொலிவுடனும் காணப்படும்.
இப்போ இருக்கிற சுற்றுசூழல் நம்ம முகத்தில் நிறைய முகப்பரு எண்ணெய் வடிதல் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கு. அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு தினமும் சோப்பு போட்டாலோ, க்ரீம் தடவினாலோஅது சரியாகாது. அதுக்கு நம்ம வீட்டுல இருந்து ஒரு சரியான ஒரு பேஸ்ட் தயாரித்து அதை நாம் வாரத்தில் ஒரு நாளோ அல்லது வாரத்தில் மூணு நாளோ முகத்தில் தடவி வரும் போது முகப்பொலிவு பெற்று , முகம் பளிச்சின்னு ஆகிடும் . முகப்பரு, கரும் புள்ளி, எண்ணெய் வடிதல், இதெல்லாம் குறைந்துகிட்டு வரத கண்கூடா பாப்பிங்க.
முல்தானிமெட்டிபொடி:
முல்தானி மெட்டி இது நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க ஆனால் பயன்படுத்தி இருக்க மாட்டீங்க. இந்த முல்தானி மெட்டி நீங்க பயன்படுத்தி பாருங்க ரொம்ப முகம் அழகாக ஆகிறத நீங்கள் கண்கூடாக பார்ப்பீங்க.முல்தானிமெட்டி கட்டியாக இல்லைன பொடியாக டிபார்ட்மென்ட் ஸ்டார்களில் கிடைக்கும்.
முல்தானி மெட்டி எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
ஒரு பவுலில் இரண்டு டீஸ்பூன் முல்தானி மெட்டி எடுத்துக்கோங்க அதுல கொஞ்சமா ரோஸ் வாட்டர்(பன்னிர் ) ஒரு தேக்கரண்டி ஊத்தி கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊத்தீகோங்க நல்லா திக்காவும் இல்லாம ரொம்ப தண்ணியாக இல்லாமல் கலந்துகொள்ளுங்க. முகத்தில ஒரு இடம் விடாம நல்லா தடவுங்க ,கண்ணுக்கு தடவ வேண்டாம். விசிறியில் காய வைக்க கூடாது. சாதாரணமாக வீசிட்டு இருக்க இயற்கை காத்துல தான் நீங்க முகத்தை காய வைக்கணும்.
காய்ந்த உடன் அதன் மேல் கொஞ்சமாக ரோஸ் வாட்டர்(பன்னிர் ) எடுத்து முகத்தின் மேல தடவ வேண்டும் அதுக்கு அப்புறம் மறுபடியும் முல்தானி மெட்டி காய்ந்த உடனே சிறிது நேரம் கழித்து மீதி இருக்கிற முல்தானிமெட்டி மறுபடியும் காய்ந்த முல்தானி மெட்டி மேல் போடுங்க' இதே மாதிரி 3 முறை நீங்க தடவுங்கள். .
சாதாரணமான குளிர்ந்த நீரில் சோப்பு எதுவும் போடாமல் கழுவுங்கள் . அப்பறம் பாருங்க உங்களுடைய முகம் எவ்வளவு எண்ணெய் பிசுபிசுசலாம் இல்லாம சருமம் ரொம்ப மெது மெதுன்னு ரொம்ப அழகா இருக்கிறத நீங்களே கண்கூடாக பார்ப்பீர்ங்க.வாரத்தில் 2 முறை அல்லது 3 முறை இந்த மாதிரி பண்ணுங்க, கரும்புள்ளி முகப்பரு இது எல்லாம் சீக்ரம் போகும்.முகம் ரொம்ப பளிச்சின்னு ஆகிட்டே இருக்கும் வெயில் காலத்துல பாத்தீங்கன்னா எண்ணெய் வடிதல் இல்லாம முகம் பொழிவு பெற்று ரொம்ப நல்லா இருக்கும்.
1. நாட்டுவாழைப்பழம் நன்றாக பழுத்தது ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வர முகம் பளபளப்பாகும்.
2. பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 12 பணி நேரம் ஊறவைத்து பின் முகம் கழுவ முக அழகு கூடும்.
3. முகம் பளபளப்புடன் வழவழப்பாக; இரவு புல்லின் மீது மெல்லிய துணியை விரித்து வைக்கவும்.
4. அதிகாலையில் துணியை பிழிந்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகும்.
5. ஆவாரம்பூ, பச்சை பயிறு சேர்த்து பொடியாக்கி சோப்புக்கு பதிலாக குளிக்கும் போது உடம்பு முழுவதும் பூசி முகத்திற்கு பூசி குளித்து வர குறை நீங்கி முகம் பளபளக்கும்.
6. பப்பாளி பழ கூழ் 50 கிராம், அருகம்புல் சாறு 10 கிராம், பன்னீர் 5 சொட்டு கலந்து தினசரி முகத்தில் தடவி 1 மணி நேரம் கழுவி வந்தால் முகம் நிறம் உண்டாகும்.
7. காலையில் எழுந்ததும் அவரை இலைசாறை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முகம் பளபளப்பு அடையும்.