Kavithai | | Tamil Best Beauty tips site | Laddu muttai
kaadhal-kavithaigal

Tag : Kavithai |

1. என் ஸ்வாசத்தினுள் நுழைந்த காற்று மனதை விட்டு வெளிவர மறுக்கிறது ! நான் உன்மேல் வைத்துள்ள காதலை அந்தக் காற்று கண்டுகொண்டதாலோ? 2. பேனா பிடித்து கவிதை எழுத கொள்ளை பயம் ... வார்த்தைகளை யோசித்தால் முந்தி வருவதோ உன் நியாபகமாயிற்றே... 3. அண்ணல் அவர்கள் சட்டம் இயற்றவில்லையாம் ! விடுதலையின்றி தவிக்கிறேன் அவள் மனதில்... 4. இரு வரி கவிதைப் போட்டியாம் வெற்றிபெற்றதோ , பேனாவை கடித்த அவள் இதழ்கள்... 5. அடை மழைக்கு ஒதுங்கி சுட்டுக்கொண்டேன் அவள் பார்வையில்... <h2 class="backlink" stlye="font-size: 16px;">காதல் தோல்வி கவிதைகள்</h2> <p class="patthi">6. கண்களில் உன்னையும் நம் காதலையும் நிறுத்திய பாவத்திற்கு , அலைகிறேன் இன்று குருடனாய்... 7. ஒன்றை நினைத்து ஒன்றை மறப்பது காதலானால் கடைசிவரை இருந்திடுவேன் உன் நினைவில் ! என்னையும் மறந்து ... 8. என் மூச்சு காற்றில் காதலை சேர்த்துவிட்டு ஏன் என்னை மட்டும் காற்றில்லா கிரகத்தில் வாழ சொல்கிறாய்...</p>
Laddu Muttai | 13-03-2021