முடி ஒரே வாரத்தில் கொட்டுவதை நிறுத்த இது செய்யுங்கள் வெங்காயம் இதன்னைப்பற்றின பயன்கள் நிறைய கேள்விப் பட்டிருப்பீர்கள்.வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைதல் உடம்பில் கொழுப்பு குறைகள் நிறைய பயன்கள் வெங்காயத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். வெங்காயத்தின் இன்னொரு பயன்களையும் நாம் பார்ப்போம்.. 1.வெங்காயத்தில் சல்பர், போலிக் ஆசிட் ,விட்டமின்கள் ,புரதச்சத்து அதிகளவில் வெங்காயத்தில் உள்ளன. 2.வெங்காயத்தை மூவி இல் பயன்படுத்துவதால் கொட்டின இடத்தில் முடி வளர்வதோடு முடி அடர்த்தியாக நீளமாக 3.கொட்டாமல் வளர வைக்க வெங்காயம் உதவுகிறது. 4.வெங்காயத்தை பச்சையாக தலையில் தேய்த்தால் சளி பிடிக்கும் என்பவர்கள் வெங்காயம் எண்ணெய் தினமும் தேய்ப்பதால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.சளி பிடிக்காமல் இருக்கும். வெங்காய என்னை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி. கால் லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமாக கொதிக்க விடவும் இவற்றில் நான்கு பெரிய வெங்காயம் தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொதிக்கும் எண்ணெயில் போடவும். பிறகு 10 வெந்தயத்தை இதில் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வெங்காயம் அடர்ந்த பொன் நிறமாக மாறியவுடன் அடுப்பை அணைத்துவிடவும் சிறிது நேரம் விட்டாலும் கருகிவிடும். இதனை வடிகட்டாமல் ஒரு பகல் ஒரு இரவு அப்படியே வைக்கவும். பிறகு இதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும் தினமும் தலைக்கு இதனை செய்வதனால் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர ஆரம்பிக்கும் முடி கொட்டுவதை நிறுத்தி முடி அடர்த்தியாக மாறும். வெங்காயம் என்னை தேய்க்கும் போது மட்டுமே வாசம் வரும் பிறகு வெங்காயம் தலையில் வராது. வீட்டில் செய்ய நேரமில்லாதவர்கள் எளிமையாக கடையில் அல்லது ஆன்லைனில் வெங்காயம் என்னை கிடைக்கின்றது இதனை முறையாக பயன்படுத்துவதனால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.