"வயிற்றின் மீது மச்சம்" இருந்தால், அந்தப் பெண்மணியானவள் பதிவிரதையாக இருப்பாள். வாழ்க்கைக்குரிய வசதிகள் அனைத்தும் பெற்றிருப்பாள். ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். இனிப்புப் பண்டங்களை விரும்பிப் புசிப்பவள். வயிற்றுக்கும் ஸ்தனங்களுக்கும் இடையே மச்சம் இருந்தால் துக்ககரமான வாழ்க்கை ஏற்படும். இவர்களுக்குத் திருமணம் நடக்காது. அப்படி நடந்தாலும் சிறு வயதிலேயே கணவனை இழந்து தவிப்பு பெண்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.