பல்-வலி | | Tamil Best Beauty tips site | Laddu muttai பல்வலி சரியாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

பல்வலி சரியாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

1. துத்து இலை, அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் குணமாகும். 2. கோவை பழம் சாப்பிட பல்வலி குணமாகும். 3. செவ்வாழைப்பழம் இரவு சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் பல்வலி, பல் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, பல்சொத்தை எந்த நோயும் வராது. 4. துத்தி இலை வேர், சேர்த்து கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல் அரணை போன்ற குறைகள் அகன்று விடும். பல் உறுதிப்படும். 5. மகிழம் மரத்தின் பட்டையை பொடியாக்கி பல்துலக்கினால் எவ்வளவு கடுமையான பல்வலியும் பறந்து விடும். 6. வாகை மர பட்டையை கரியாக்கி பொடி செய்து, பல் தேய்த்து வர பல் ஆட்டம், ஈறு தேய்தல், பல்வலி குணமாகும். 7. சாதாரணமாக பல் வலிக்கு ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ள பல்வலி குறையும். 8. பல்வலியால் துன்பப்படுவோர் இலவங்கத் தைலத்தில் இருந்து இரண்டு, மூன்று சொட்டுக்கள் பல்வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குணமாகும்.




karpam-thavirkka

Tag : first-aid |

புதினா இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு, உடலுறவில் ஈடுபடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக பெண் 10 கிராம் அளவிற்கு இந்த தூளை சாப்பிட்டால் கண்டிப்பாக கர்ப்பமாவதை தவிர்க்கலாம். கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம் கண்டிப்பாக கருவுற மாட்டீர்கள்.
Laddu Muttai | 12-06-2020
mathavidai-vali-neenga

Tag : first-aid |

இஞ்சி: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சித்துண்டை தட்டிப் போட்டு கொதிக்க விட வேண்டும் .பிறகு அதில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் இன்மை சரியாகும் மேலும் முக்கியமாக மிகுந்த வலியுடன் கூடிய மாதவிலக்கு பூரண குணமடையும்.
Laddu Muttai | 12-06-2020
muthaluthavi kurippugal

Tag : first-aid |

1. பீட்ரூட்: சிறிதளவு பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். காலையில் உணவுக்கு முன் மட்டும் சாப்பிட வேண்டும். 2. வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் மேலும் சிறுநீரில் கல் இருந்தாலும் அதனை குணமாகும். சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலத் தை அகற்றும் தன்மையும் இதற்கு உண்டு. 3. வெங்காயம்: 500 மில்லி லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 6 கிராம் வெங்காயத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரானது பாதியளவு கொதித்து முடித்தபின் முற்றிலுமாக ஆறிய பிறகு குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் அவதிப்பட்டு கொண்டிருப்பவர் முற்றிலுமாக குணமடைவார். 4. பசலைக்கீரை: இளநீருடன் பசலைக் கீரையின் சாற்றையும் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அளவு குடித்து வந்தால் உடலில் சிறுநீரானது அதிகரிக்கும். 5. தக்காளி: தொடர்ந்து தக்காளி சாப்பிட்டு கொண்டிருப்பதன் மூலமாக சிறுநீரில் உள்ள அமிலங்களின் அளவை கட்டுக்குள் வைக்கும். எனவே சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தினமும் காலையில் ஒரு தக்காளி சாப்பிட்டு வர சிறுநீரி பாதையில் கல் தோன்றுவதை தடுக்கலாம்.
Laddu Muttai | 12-06-2020
ajeerana-kolaru-sariyaga

Tag : vegetable |

1. பீட்ரூட்: பீட்ரூட் சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகிவர அனைத்து குடல் சம்பந்தமான கோளாறுகளும் சரியாகும். ஜீரணக் கோளறும் முற்றிலுமாக நீங்கும். 2. கேரட்: கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் அஜீரண கோளாறில் இருந்து முற்றிலுமாக விடை பெறலாம். ஜீரணத்தை துரிதப்படுத்தும் சக்தியானது கேரட்டிற்கு உண்டு. 3. இஞ்சி : தினமும் சாப்பிட்டு முடித்தபிறகு சிறிய அளவிலான இஞ்சியை மென்று முனங்கினாள் ஜீரணக்கோளாறு எப்போதும் ஏற்படாது. 4. புதினா: புதினா இலைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தினமும் குடிக்கும் தேநீரில் இரண்டு புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும். 5. உருளைக்கிழங்கு: தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக அரை கப் அளவிற்கு உருளைக்கிழங்கு சாறு பருகி வந்தால் அஜீரணக் கோளாறுகள் இருந்து மூலமாக விடை பெறலாம்.
Laddu Muttai | 12-06-2020
neerizhivu-noi-theera

Tag : vegetable |

1. பாகற்காய் : பொதுவாகவே சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் பாகற்காய் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்து வர நீரிழிவு நோயானது கட்டுக்குள் இருப்பதோடு பூரண குணமடையும் உதவிசெய்யும். 2. சண்டிக்கீரை: சில கீரை வகைகளை நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் சண்டி கீரையை நீரிழிவு நோய்க்காரர்கள் தாராளமாக சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட் 3 கிராமுக்கு குறைவாக உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது. 3. சோயா பீன்ஸ்: சோயா பீன்ஸில் கணிசமான அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உண்டு எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோயாபீன்ஸ் தாராளமாக சாப்பிடலாம். 4. தக்காளி: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையானது தக்காளிக்கு உண்டு. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தக்காளி சாப்பிட வேண்டும்.
Laddu Muttai | 12-06-2020
malachikkal-sariyaga

Tag : vegetable |

1. முட்டைகோஸ்: முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதன் மூலம் மலச்சிக்கல் சரியாகும். 2. கேரட்: 250 மில்லி கேரட் சாறுடன் 50 மில்லி பசலைக் கீரையின் சாறு மற்றும் சிறிது எலுமிச்சை சாறும் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும் பசலைக்கீரைக்கு குடலை சுத்தம் செய்யும் தன்மை உண்டு. குடித்தவுடன் சுமாராக இரண்டு மாதங்கள் வரை இந்த சாறு குடலில் தங்கியிருந்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும். 3. வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நம்மை அண்டவே அண்டாது. 4. சண்டிக்கீரை: சண்டிக் கீரையில் உள்ள செல்லுலோஸ் என்னும் சத்தானது தொடர்ந்து சாப்பிட்டு வர பல நாளாக மலச்சிக்கலால் அவதிப்படுவர் அதில் இருந்து மீண்டு வரலாம். 5. பசலைக்கீரை: நமது வயிற்றின் ஜீரண பாதையில் எங்கு கழிவுகள் தேங்கி இருந்தாலும் பசலைக்கீரை சாப்பிடுவதன் மூலமாக அந்த கழிவுகளை வெளியேற்றி புத்துணர்ச்சி அளிக்கும். எதிர்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் இது செயல்படும்.
Laddu Muttai | 12-06-2020
ratha-sogai-gunamadaya

Tag : vegetable |

1. சண்டிக்கீரை: சண்டிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் சப்ளையானது சரியாக இருக்கும். 2. பசலைக்கீரை: பசலைக்கீரையில் உள்ள சத்துக்களை நமது உடலானது கிரகித்துக் கொண்டு உடலிற்கு தேவையான ஹீமோகுளோபினை உருவாக்கும். சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் ஆனது பசலைக் கீரைக்கு உண்டு. இவ்வாறு செயல்படுவதன் மூலமாக ரத்தசோகையை அறவே தடுக்கும். 3. சோயா பீன்ஸ்: சோயாபீன்ஸ் ஆனது எளிதில் ஜீரணம் அடையக்கூடிய ஒன்று எனவே ரத்த சோகை சிகிச்சை அளிப்பவர்கள் நோயாளிகளுக்கு இதனை பரிந்துரைக்கின்றனர். 4. வெங்காயம்: தினமும் 100 கிராம் அளவிற்கு வெங்காயத்தை சாப்பிட்டுவந்தால் உயர் ரத்த அழுத்த நோய்கள் கட்டுப்படும். மேலும் இது நோய் வராமல் பாதுகாக்கும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலும் சரியாகும்.
Laddu Muttai | 12-06-2020