இஞ்சி: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சித்துண்டை தட்டிப் போட்டு கொதிக்க விட வேண்டும் .பிறகு அதில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் இன்மை சரியாகும் மேலும் முக்கியமாக மிகுந்த வலியுடன் கூடிய மாதவிலக்கு பூரண குணமடையும்.