1. பீட்ரூட்: பீட்ரூட் சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகிவர அனைத்து குடல் சம்பந்தமான கோளாறுகளும் சரியாகும். ஜீரணக் கோளறும் முற்றிலுமாக நீங்கும். 2. கேரட்: கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் அஜீரண கோளாறில் இருந்து முற்றிலுமாக விடை பெறலாம். ஜீரணத்தை துரிதப்படுத்தும் சக்தியானது கேரட்டிற்கு உண்டு. 3. இஞ்சி : தினமும் சாப்பிட்டு முடித்தபிறகு சிறிய அளவிலான இஞ்சியை மென்று முனங்கினாள் ஜீரணக்கோளாறு எப்போதும் ஏற்படாது. 4. புதினா: புதினா இலைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தினமும் குடிக்கும் தேநீரில் இரண்டு புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும். 5. உருளைக்கிழங்கு: தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக அரை கப் அளவிற்கு உருளைக்கிழங்கு சாறு பருகி வந்தால் அஜீரணக் கோளாறுகள் இருந்து மூலமாக விடை பெறலாம்.