ஓரிதழ் தாமரையானது ஆணைகளுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாகும். இந்த செடியின் இலை முதல் வேர் வரை ஆண்களுக்கு எண்ணிலடங்கா பலன்களை அளிக்க கூடியது. நம்ம பசங்க சிறு வயதில் கட்டுக்கடங்காத உணர்ச்சி வெளிப்பாடுகளால் செய்யும் சில செயல்களால் ஆண்மை பாதிப்புக்குள்ளாகும். இதனால் சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரையானது நல்ல பலனை தரும். 1. ஓரிதழ்தாமரையின் இலைகளை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் இல்லை மட்டுமல்லாது வேர் முதல் பூ வரை உண்டு வரலாம். இதனால் உங்கள் ஆண்மையில் ஏற்படும் மாற்றத்தினை நீஎங்கள் விரைவாக அறியலாம். 2. ஓரிதழ்தாமரையின் வேர், இலை, பூ, தண்டு, காய் என அனைத்தையும் நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடனடி பலன் கிடைக்கும். 3. ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாக வேர் முதல் பூ வரை அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து கொண்டு அதனை பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தாலே போதும். 4. ஓரிதழ் தாமரையின் இலை , வேர் , பூ ஆகிய அனைத்தையும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன் மூலம் இழந்த ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும். இதனை மொத்தம் 21 நாட்கள் குறைந்தது தொடர்ந்து சாப்பிட வேண்டும். பிரச்சனை உள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே அருகிலுள்ள நாட்டு மருந்து கடையை அணுகி. இதனை சாப்பிட்டு உடம்பை தேற்றவும் இல்லைனா பொண்டாட்டி முன்னாடி புஸ்ஸுன்னு போய்டும்.