1.சோடா, என்னை பொருட்கள், இவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும் இவை கர்ப்பம் கலைய வழிவகுக்கிறது. 2.முதல் மாதத்தில் கர்ப்பிணி பெண் படிக்கட்டுகளை வேகமாக ஏறக்கூடாது மற்றும் ஓடி வரக்கூடாது. 3.உடற்பயிற்சி மற்றும் வெகுதூர நடைப்பயிற்சி போன்றவற்றை செய்யக் கூடாது. 4.பப்பாளி, மீன் ,கோழி, கத்திரிக்காய் இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் இது கர்ப்பம் கலைய வழிவகுக்கிறது. 5.புளிக்குழம்பு புளிசாதம் போன்ற புளிப்பு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும் உடலில் இரத்தத்தின் அளவை குறைத்து உடல்சூட்டை அதிகமாக்கும். 6.நெடுந்தூரப் பயணம் தவிர்க்கவும். 7.இருசக்கர வாகனங்களில் இரண்டு பக்க கால்களை போட்டு உட்காரக்கூடாது. 8.தொப்புளுக்கு கீழ் பாவாடை அல்லது வேறு துணிகளை இறுக்கமாக கட்டுவதைத் தவிர்க்கவும். 9.எண்ணைக்குளியல் இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது இது உடல் சூட்டை ஏற்படுத்தி கருவின் வளர்ச்சியை தடுக்கும் அல்லது கரு கலைந்துவிடும். 10.எள் மற்றும்நல்லெண்ணெய் சாப்பிடுவதை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது இது சாப்பிடும் பொழுது கரு கலைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.