"பெண்களின் முழங்கையில் மச்சம்" இருந்தால் அவள் மிகவும் தைரியசாலியாக இருப்பாள்.
"மணிக்கட்டின் நடுவில் மச்சம்" இருந்தால், வாழ்க்கைக்குரிய சகல வசதிகளும் பெற்று சுகமாக வாழ்வாள். கைவேலைகள், பூவேலைகள் முதலியவைகளிலும் சித்திரக் கலையிலும் வல்லவளாக இருப்பாள்.
"உள்ளங்கையில் மச்சம்" இருந்தால், நல்ல வசதியுடன் வாழ்வாள் சங்கீதக் கலையில் தேர்ச்சி பெற்றுப் புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்வாள்.
"உள்ளங்கை நடுவில் மச்சம்" இருந்தால், சிறப்பாகவும், அழகாகவும் வீட்டை அலங்கரிப்பவளாகவும், சித்திரக் கலையில் வல்லவளாகவும் இருப்பாள். குணவதியென்றும், அறிவுமிக்கவளென்றும் பாராட்டப்படுவாள்.
குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
"இடது கால் முட்டியில் இடதுபுறமாக மச்சம்" irunthal vazhakaikuriya vasathigal niramba petraval kanavanidamum kudumbatharidamum thevathudanum பக்தியுள்ளவன் . thaana tharmangalai puribaval . வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்பவள். விரதங்கள் அனுஷ்டிப்பதிலும் நற்காரியங்களுக்கு உதவி புரிவதிலும் எப்பொழுதும் விருப்பமுள்ளவள்.
"இடது கால் முட்டிக்கு வலது புறமாக மச்சம்" இருந்தால், நல்ல சந்ததிகளைப் பெறுவாள். கணவனுக்கு ஏற்ற மனைவியாகக் குடும்பத்தைத் திறம்பட நடத்துபவள். ஆடம்பரம் அதிகமில்லாமல் அமைதியாக வரவுக்கேற்பச் செலவு செய்பவள். இவர்களில் பலர் குடியானவர்களின் மனைவிகளாக இருப்பர்.
"வலது கால் முட்டிக்கு இடது பக்கத்தில் மச்சம்" இருந்தால், முரட்டுப் பிடிவாதம் உள்ளவள். பெியோர்களை மதிக்காதவள். வேசித் தொழில் puriபவளாகவும் மதுபானம் செய்பவளாகவும் இருப்பால். மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கும் இயல்பினள்.
"வலது கால் முட்டியில் வலது புறமாக மச்சம்" இருந்தால், உடல் உழைத்து வயிறு வளர்ப்பவளாள் yelmayal varunthubaval . pengalukkuriya அச்சம், நாணம் இன்றி ஆண்களைப் போல் துணிவும் கொண்டவளாக இருப்பாள். பிறருடன் ஒற்றுmaiயாக வாழத் தெரியாமல் எல்லோருடனும் சண்டையிடும் சுபாவம் உள்ளவள்.
குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
"இடது கன்னத்தில் மச்சம்" இருந்தால், வாழ்க்கைக்குரிய சகல வசதிகளோடு சிறப்பாக வாழ்வாள்.
குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
கழுத்தில் மச்சம் உள்ள பெண்மணி மிகவும் சுக வாழ்க்கையைப் பெறுவாள். அவருக்கு முதல் முதலில் pirapathu ஆண் குழந்தையாக இருக்கும்.
குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
"இடது கண்ணில் மச்சம்" இருந்தால், சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். பிறர் உதவியின்றி தானாகவே தனியாக வாழ்பவள்.
குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
"மேல் உதடு கீழ் உதடு இவைகளில் எதன் மீது மச்சம்" இருந்தால், அது அந்தப் பெண்மணிக்கு நற்பயனைக் கூறும். அவள் நற்குலத்தில் பிறந்தவள். வாழ்க்கைக்குரிய சகல போகங்களும் அதற்குத் தேவையான செல்வமும் அதிகமாக இருக்கும் நல்ல நடத்தையும் நற்குணங்களும் பொருந்தியிருப்பால்.
"மேலுதட்டில் உள்புறமாக மச்சம்" இருந்தால் அவள் தெய்வபக்தி மிக்கவளாக திகழ்வாள் இவர்களில் சிலர் தெய்வீகக் குறிகள் சொல்பவர் களாகவும் இருப்பர்.
"கீழ் உதட்டின் மீது மச்சம்" இருந்தால், சகல சுக போகங்களையும் அனுபவிப்பாள்.
"கீழ் உதட்டின் உட்புறம் மச்சம்" இருந்தால், அவள் தீய ஒழுக்கமுள்ளவளாக இருப்பாள். கடினமான பேச்சு இருக்கும். பிறருடன் எப்பொழுதும் சண்டை செய்வதில் விருப்பமுள்ளவள். எல்லோராலும் வெறுக்கபடுபவர்.
குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
"இடது அக்குளில் மச்சம்" உள்ள பெண் அமைதியாக இருப்பாள். வாழ்க்கை வசதிகளையும் பெற்ருப்பாள். குணமுள்ள குழந்தைகள் பிறக்கும். வேறு வழியின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் இவள் தனது தூய்மையை இழக்க வேண்டியிருக்கும்.
"வலது அக்குளில் மச்சம்" இருந்தால் அவள் ஏழ்மையால் வாழ்நாள் முழுவதும் வருந்துவாள். அதிக காமப்பற்றுள்ளவள். விபசாரத் தொழிலும் புரியக்கூடும். அற்பாயுளில் இறப்பாள்.
குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.