"இடது கண்ணில் மச்சம்" இருந்தால், சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். பிறர் உதவியின்றி தானாகவே தனியாக வாழ்பவள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.