"இடது அக்குளில் மச்சம்" உள்ள பெண் அமைதியாக இருப்பாள். வாழ்க்கை வசதிகளையும் பெற்ருப்பாள். குணமுள்ள குழந்தைகள் பிறக்கும். வேறு வழியின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் இவள் தனது தூய்மையை இழக்க வேண்டியிருக்கும். "வலது அக்குளில் மச்சம்" இருந்தால் அவள் ஏழ்மையால் வாழ்நாள் முழுவதும் வருந்துவாள். அதிக காமப்பற்றுள்ளவள். விபசாரத் தொழிலும் புரியக்கூடும். அற்பாயுளில் இறப்பாள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.