"இடது முழங்காலில் எங்காவது மச்சம்" இருந்தால், மிக்க அறிவாளியாக இருப்பாள். குடும்பத்திற்கேற்ற குணமுடையவள். ஆனால், கடினமான பேச்சுசால் பிறரை வெறுக்கச் செய்வாள். அதிக மக்களைப் பெறுவாள். கணவனை கைப்பாவையைப்போல் ஆட்டி வைக்கும் சுபாவம். இத்தனை இருந்தும், சீலத்தில் சிறந்தவள் மதிக்கப்படுவான் ஏழை எளியவர்களுக்கு இரங்கும் குணமுடையவள். "வலது முழங்காலில் மச்சம்" உள்ளவள் முரட்டுக் குணம்உள்ளவள் வீட்டில் thanathu பெருதனமே இருக்க வேண்டுமென்று மிகவும் விரும்புபவள் பெரியோர்களிடம் சிறிதும் மதிப்பில்லாமல் தன் இஷ்டப்படி நடப்பவள். தன் தவறைத் தான் உணராமல் பிறர் தவறுகளை பெரிதாகச் சொல்பவள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.