vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai தூதுவளை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் thoothuvalai-payangal-in-tamil

தூதுவளை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

thoothuvalai-payangal-in-tamil

1. தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும் இருமல் மற்றும் கபம் ஆகியவற்றை நீக்கும். 2. உடலானது இளைத்துப் போய் கொண்டிருந்தால் தூதுவளையை நசியம் செய்து சாப்பிட்டு வர சரியாகும். 3. பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். எலும்புருக்கி நோயை குணப்படுத்த தூதுவளை அளவு பயன்படுகிறது. 4. பசி உணர்வு தூண்டப்படும் எதற்கு பயன்படுகிறது 5. ஆஸ்துமா குணமாக தீர்க்கும் பயன்படுகிறது 6. காசம் மற்றும் இருமல் அதிலிருந்து விடுபட தூதுவளை இலை கசாயம் தயாரித்து சாப்பிட்டு வர சரியாகும் 7. காது அடைப்பு நீங்குவதற்கு தூதுவளை இலை சாற்றை பிழிந்து காதில் விட்டு வர காது அடைப்பு சரியாகும் 8. உடம்பின் வலியை நீக்குவதோடு தூதுவளை இலை ஜீரணத்தை எளிதாக்கும் சக்தி அதற்கு உண்டு




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020