1. ஸ்ட்ராபெரி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அது அளிக்கிறது. 2. உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு உடல் ரத்தம் உற்பத்தியை அதிகரிக்க இவை பயன்படுகின்றன. 3. ஸ்ட்ராபெரியை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக இருதயம் சமந்தமான அணைத்து நோய்களிலிருந்தும் நிரந்தர நிவாரணம் பெறலாம். ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவதன் மூலமாக உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகலும். 4. நமது உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் ஸ்ட்ராபெரிக்கு முக்கிய பங்கு உள்ளது. 5. புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கும் செல்களை வர விடாமல் தடுக்கும் ஆற்றல் ஆனது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. 6. ஸ்ட்ராபெரி பழத்தின் சாறினை தினமும் அருந்தி வருவதால் அவை பற்களின் ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் இருக்கும் அமிலங்கள் காரணமாக பற்களில் இருக்கும் கரைகளை சாப்பிடும்பொழுதே அகற்றும் தன்மை இதற்க்கு உண்டு, மேலும் வாய் துர் நாற்றத்தையும் போக்கும். 7. குடல் இயக்கத்தை சீராக்கும் சக்தியானது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. குடல் நோய் மற்றும் குடலில் ஏற்படும் புண்களை அனைத்தையும் அகற்றும் .ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்று பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மட்டுமல்லாது செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும். 8. அதிகப்படியான வெப்பத்தினால் ஏற்படும் ஆண்மைக்குறைவை போக்கி ஆடவர்கள் இன்றியமையாத ஆண்மை சக்தியை அதிகரிக்கும் திறனானது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. இதில் இருக்கும் குளிர்ச்சித் தன்மை உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் .