vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் soya-beans-payangal-in-tamil

சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

soya-beans-payangal-in-tamil

சோயா பீன்ஸில் மற்ற காய்கறிகளை விட அதிகமாகவும் இறைச்சி பால் மற்றும் முட்டை இவற்றிற்கு சமமாகவும் புரதச் சத்து உண்டு. சோயா பீன்ஸில் புரதச் சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. சோயாபீன் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. எடை பெருக்கத்திற்கு உதவுகிறது 2. மலச்சிக்கலை நீக்கும் 3. குடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் 4. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 5. சர்ம கோளாறுகளை சரி செய்யும் 6. ரத்த சோகையை தடுக்கும்




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020