vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai சக்கரவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் sakkaravalli-kilangu-maruthuva-payangal

சக்கரவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

sakkaravalli-kilangu-maruthuva-payangal

1. சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள குடல் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் உண்டு. 2. மேலும் நாள்பட்ட மலக்கட்டை யும் குடல் பூச்சிகளையும் வெளியேற்றும் ஆற்றலானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு உண்டு. 3. சக்கரவள்ளி கிழங்கு எப்பொழுதும் அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது அதிகமாக சாப்பிடும் பொழுது வாந்தி மற்றும் பேதி உண்டாகும். 4. ரத்தசோகை உள்ளவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர பூரண குணமடையும். 5. சிறுநீர் சம்பந்தமான உபாதைகளை குணமாக்கும் உடல் எரிச்சலைத் தணிக்கும் தன்மையானது சக்கரவள்ளி கிழக்கிற்கு உண்டு




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020