vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai அவரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் avarakkai-payangal-in-tamil

அவரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

avarakkai-payangal-in-tamil

அவரைக்காயை பிஞ்சாக இருக்கும் பொழுது தோல் பகுதியுடன் சேர்த்து உண்ண தகுந்தது, முற்ற விட்டாள் விதைகள் மட்டுமே மிஞ்சும். அவரையில் இரும்பு சத்தானது அதிகமாக காணப்படுகிறது எனவே கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சிறந்த உணவாக அமையும். அவரை இலைச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து குழைத்து காயத்தில் பூசிவர உடலில் ஏற்பட்ட புண் ஆறும். இவற்றுடன் கற்கண்டு பொடி சேர்த்து கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். வாதம் சம்பந்தமான நோயாளிகளுக்கும் கண்களில் கோளாறு உள்ளவர்களுக்கும் பிஞ்சு அவரைக்காய் சமையல் செய்து கொடுக்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அவரையே தொடர்ந்து சாப்பிட்டு வர கபம், வாதம், பித்தம் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும்




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020