1. நெஞ்சு வலி திமர் என ஏற்ப்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மெல்லிச்செய்து சாப்பிட்டால் நெஞ்சு வலி நின்றுவிடும்.
2. அத்திபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திபழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.
3. இலந்தை பழம் சாப்பிட்டு வர நெஞ்சுவலி உள்ளவர்கள் குணம் பெறலாம்.
4. விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி அகலும்.
5. அகத்திக் கீரையை கழுவி சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி மைய இடித்து சுத்தம் செய்து சலித்து எடுத்துக்கொண்டு 8 கிராம் அளவு தினசரி காலை மாலை என இருவேளை சுடுநீரில் சாப்பிட்டுவர குணமாகும்.