1. சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை மாலை, 1/2 கரண்டி சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.
2. தலைசுற்றல் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் ஒரு அவுன்ஸ் நெல்லிக்காய் சாறு குடித்த சிறிது நேரத்திலேயே குணம் கிடைக்கும்.
3. பச்சை இஞ்சி சாறு, தேன் கலந்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.