vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai சௌசௌ சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் sovsov-maruthuva-payangal

சௌசௌ சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

sovsov-maruthuva-payangal

1. சௌசௌ காயினில் கால்சியம் சத்து மிகவும் அதிகமாக காணப்படுவதால் பல் சார்ந்த அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது. 2. மனித உடலிலுள்ள எலும்புகளுக்கு முக்கிய உரமாக சௌசௌ ஆனது கருதப்படுகிறது. 3. சௌசௌ காயை கூட்டு செய்து சாப்பிட்டு வர வாயில் உள்ள புண்கள் அனைத்தும் சரியாகும் மேலும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மூக்கில் ஏற்படும் சுவாச அடைப்புகளைப் போக்கும் சக்தியும் இதற்கு உண்டு. 4. மேலும் வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சலுக்கு முக்கியமான நிவாரணியாக கருதப்படுகிறது கபகட்டுகளை நீக்கும்.




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020