vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai புதினா சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் puthina-payangal-in-tamil

புதினா சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

puthina-payangal-in-tamil

புதினா பசி உணர்ச்சியை தூண்டும் மேலும் உடம்பிற்கு குளுமை தரக்கூடிய கீரை வகைகளில் ஒன்று. இது ரத்தத்தை தூய்மை செய்யும் குமட்டல் வாந்தி நிறுத்தம் வாய் நாற்றம் போக்குவது வயிற்று உப்புசம் வராமல் தடுப்பது புதினாவின் முக்கிய பண்புகள் ஆகும். புதினா சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. ஜீரண கோளாறை சரிசெய்யும் 2. சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் 3. வாய் உபாதைகளை தடுக்கும் 4. தொண்டை கரகரப்பை நீக்கும் 5. முகம் பொலிவுற செய்யும் 6. கருத்தடையாகவும் பயன்படும்




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020