vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai புடலங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் pudalankaai-maruthuva-payangal

புடலங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

pudalankaai-maruthuva-payangal

1. குட்டை ரக புடலங்காய் சாப்பிட்டு வந்தால் உடம்பிற்கு உபாதைகளை மட்டுமே கொடுக்கும் அதனால் அதனை சாப்பிடக்கூடாது. புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு மிகுந்த வலிமை தரும். 2. புடலங்காய் ஆனது பித்தத்தையும் கபத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆதலால் பித்தம் கபம் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. 3. ஆனால் வாதத்தை நீக்கும் பசியுணர்வைத் தூண்டும் காரணியாக புடலங்காய் செயல்படுகிறது மேலும் மலமிளக்கியாகவும் செயல்படும். 4. ஆண்களுக்கு விந்து விருத்திக்கு புடலங்காய் பெரும்பங்காற்றுகிறது. மேலும் வயிற்றில் உள்ள குடல்களில் சுத்தப்படுத்தும் தன்மையானது புடலங்காய்க்கு உண்டு.




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020