vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் pattani-maruthuva-payangal

பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

pattani-maruthuva-payangal

பட்டாணி ஆனது நமது உணவுப் பட்டியலில் காய்கறியாகவும் பருப்பு வகையாகும் பயன்படும். ஊட்டச்சத்து நிறைந்த பட்டாணி அளவு எளிதில் ஜீரணமாகக்கூடிய புரதங்களை அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் கணிசமான அளவில் பட்டாணியில் காணப்படுகின்றன. பட்டாணி ஆனது மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ரத்தத்தை விருத்தி செய்யும் பங்கானது பட்டாணிக் இயல்பாகவே உள்ளது. விடாமல் வரும் இருமலுக்கு மருந்தாகவும் பித்த மயக்கத்திற்கு மருந்தாகவும் அமையும். பசியுணர்வைத் தூண்டுவதில் பட்டாணி யானது முக்கிய பங்காற்றுகிறது.




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020