vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai பசலை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் pasalai-keerai-payangal-in-tamil

பசலை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

pasalai-keerai-payangal-in-tamil

பசலைக்கீரை சாப்பிடுவதன் மூலம் சக்தி குறைவு மற்றும் ஆண்மை கோளாறுகளை சரி செய்யலாம். மேலும் ரத்த சோகை நரம்பு சோர்வு நரம்பு பலவீனம் இவற்றைப் போக்குவதிலும் பசலைக்கீரை வல்லது. பசலைக் கீரையில் அயர்ன் சத்து அதிகமாக உள்ளது எனவே கர்ப்பிணி பெண்களுக்கு இவை புதையல் போன்றது. பசலைக் கீரையின் சாற்றை எடுத்து வாய் கொப்பளித்து வர தொண்டை பின்பற்றும் எரிச்சலானது விரைவாக சரியாகும். பசலைக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. மலச்சிக்கலை சரிசெய்யும் 2. பார்வைக்கோளாறுகளுக்கு உகந்தது 3. ரத்த சோகையை தடுக்கும் 4. பல் உபாதையை சரிசெய்யும் 5. சிறுநீர் கோளாறுகளை சரி செய்யும் 6. சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் 7. தாது விருத்தியாகும்




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020