vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai நீரிழிவு நோய் தீர சாப்பிட வேண்டிய காய்கறிகள் neerizhivu-noi-theera

நீரிழிவு நோய் தீர சாப்பிட வேண்டிய காய்கறிகள்

neerizhivu-noi-theera

1. பாகற்காய் : பொதுவாகவே சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் பாகற்காய் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்து வர நீரிழிவு நோயானது கட்டுக்குள் இருப்பதோடு பூரண குணமடையும் உதவிசெய்யும். 2. சண்டிக்கீரை: சில கீரை வகைகளை நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் சண்டி கீரையை நீரிழிவு நோய்க்காரர்கள் தாராளமாக சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட் 3 கிராமுக்கு குறைவாக உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது. 3. சோயா பீன்ஸ்: சோயா பீன்ஸில் கணிசமான அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உண்டு எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோயாபீன்ஸ் தாராளமாக சாப்பிடலாம். 4. தக்காளி: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையானது தக்காளிக்கு உண்டு. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தக்காளி சாப்பிட வேண்டும்.




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020