vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai முருங்கை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் murungai-payangal-in-tamil

முருங்கை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

murungai-payangal-in-tamil

பொதுவாக முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் முக்கியமான மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். முருங்கை பொருட்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * கர்ப்பிணிக்கான புதையல் * ஆஸ்துமா மார்புச்சளி நீக்கவல்லது * இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் * சிறந்த மலமிளக்கி * ரத்தம் விருத்தியாகும் * விந்து விருத்தியாகும் * மூட்டுவலிக்கு சிறந்தது * முகப்பொலிவிற்கும் பயன்படுத்தலாம் * மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் * உடல் வெப்பத்தை தணிக்கும் * எலும்புருக்கி நோய்க்கு சிறந்தது * இருதய நோய்களிலிருந்து விளக்கும் * பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் * வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் * சிறுநீர் எரிச்சலை சரி செய்யும் * தாது விருத்திக்கு முருங்கையின் பிசின் பயன்படும்




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020