vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai முளைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் mulaikeerai-maruthuva-payangal

முளைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

mulaikeerai-maruthuva-payangal

1. முளைக் கீரையில் வைட்டமின் ஏ ,வைட்டமின் சி , புரதம் மற்றும் தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது. முளைக்கீரையின் தண்டில் பச்சை மற்றும் சிவப்பு வகைகள் உள்ளன. 2. பச்சை கீரைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் நீர் சுருக்கு மற்றும் நீர் கட்டுக்கு மருந்தாக அமையும். சிவப்பு நிற தண்டுகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பத்தை தணிப்பதோடு பித்தத்தையும் கட்டுப்படுத்தும் .மேலும் முகம் பளபளப்பாக இருக்க அயராது பாடுபடும். 3. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள புண்களை குணப்படுத்தும் தன்மையுடையது மேலும் இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது கண் பிரச்சனை அதிகம் உடையவர்கள் முறை கீரைகளை சாப்பிடவேண்டும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும்.




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020