vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் milagai-maruthuva-payangal

மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

milagai-maruthuva-payangal

மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் மிளகாய் ஆனது அதிகமாக காரத்தன்மை மிக்கது எனவே அதனை சாப்பாட்டில் மிகவும் இதமான வரைதான் பயன்படுத்த வேண்டும் அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். அவை, 1. ஆசனக்கடுப்பு 2. சிறுநீர் போக்கில் எரிச்சல் 3. வயிற்றில் புண் 4. மூலம் சார்ந்த நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மிளகாயை பயன்படுத்தவே கூடாது. மருத்துவ பயன்கள் 1. ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்களுக்கு மிளகாயானது நல்ல நிவாரணியாக செயல்படும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் மிளகாய் சாப்பிட்டால் அஜீரணத்தில் இருந்து விடுபடலாம். 2. இரைப்பையை வலுப்படுத்தவும் தன்மையானது மிளகாய்க்கு உண்டு உடலுக்கு இதம் தரும் ஆனால் விதமான அளவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்கக்கூடாது அளவுக்கு மீறி பயன்படுத்தினால் உடலில் புண்கள் உண்டு செய்யும்.




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020