vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் carrot-nanmaigal-in-tamil

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

carrot-nanmaigal-in-tamil

கேரட்டை எப்பொழுதும் தோல்சீவி உபயோகிக்க கூடாது ஏனென்றால் கேரட்டின் தோலுக்கு நெருக்கமாக தான் உடலுக்கு சத்து தரும் தாதுக்கள் உள்ளன.கண்பார்வைக்கு இன்றியமையாததாக இருக்கிறது மேலும் வறட்சியான சருமம், கடினமான சருமங்கள் இல்லாமல் இருக்க கேரட் பயன்படுகிறது. கேரட் ஆனது இரத்தத்தை சுத்தப்படுத்தி நமக்கு புத்துணர்வு ஊட்டும். உடம்பில் உள்ள காரம் மற்றும் இதர அமிலங்கள் சமமான நிலையில் இருப்பதற்கு இது உதவுகிறது. உடலில் எந்தப் பகுதியில் இருக்கும் சளிப் படலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * பற்சிதைவு * ஜீரணக் கோளாறு * மலச்சிக்கல் * வயிற்றுப்போக்கு




beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020