vegetable | | Tamil Best Beauty tips site | Laddu muttai பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் beetroot-nanmaigal-in-tamil

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

beetroot-nanmaigal-in-tamil

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு




paagarkai-nanmaigal-in-tamil

Tag : vegetable |

பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும் .மேலும் பாகற்காய் ஆனது சிறந்த மலமிளக்கியாக செயல்படும் . எப்பொழுதும் பசியை தூண்டும் காரணியாக பாகற்காய் உள்ளது .பித்த உபாதைகளை அறவே நீக்கும். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * நீரிழிவு நோய் * மூலம் * ரத்தம் சம்பந்தமான கோளாறுகள் * சுவாச கோளாறுகள்
Laddu Muttai | 10-06-2020