Macham-palangal | | Tamil Best Beauty tips site | Laddu muttai தலையில் மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு macham-palangal-machapuraanam

தலையில் மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு

macham-palangal-machapuraanam

தலையில் மயிர்களுக்கிடையே மச்சம் இருக்கக் கூடும். ஆனால், அவைகள் உள்ள இடத்தை மயிர்களை நீக்கிக் குறிப்பாகச் சோதனை செய்து பார்த்தால் தான் தெரியும். "தலையில் வலது பக்கத்தில் மச்சம்" இருந்தால், அவர்கள் அரசர்களாகவும், அல்லது அரசர்களுக் குரிய அதிகாரங்களையும் கடமைகளையும் கொண்ட தற்கால கவர்னர்கள், கலெக்டர்கள் போன்றவர்களாகவும் திகழ்வார்கள். "மேற்கண்ட மச்சம் தலையில் இடது புறத்தில் இருந்தால்" மக்களால் வணங்கப்படும் உயர்ந்த மடாதிபதிகளாகவோ, அஷ்டாங்க யோக வித்தையைக் கற்ற யோகிகளாகவோ திகழ்வார்கள். இல்லற வாழ்க்கையைக் காட்டிலும் துறவறம் மேற் கொண்டவர்களே இந்த மச்சத்துக்குரியவராவர். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.




marbagathil-macham-palangal
இடது மார்பில் மீது கருப்பு மச்சம் ஒன்றிருந்தால், அது நன்மை தராது. சிறு வயதில் திருமணமாகி ஒரு மகனைப் பெற்றவுடன் பெற்றவுடன் கணவனை இழந்து விடுவாள். மேற்படி மச்சம் சிவப்பாக இருக்குமாகில், அவளுக்கு வாழ்க்கைக்குரிய சகல வசதிகளும் போகங்களும் இருக்கும். "வலது மார்பில் மீது மச்சம்" இருந்தால் அந்தப் பெண் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பாள். இவளுக்குக் குழந்தைகள் அதிகமாக இருக்கும். "வலது மார்பில் மீது இடது பக்கம் மச்சம்" இருந்தால், வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெற்றிருப்பாள். தெய்வ பக்தியும் பெற்றிருப்பாள். பெரியோர்களிடம் பணிவும் கொண்டிருப்பாள். கணவனுக்கு மிகவும் பிரியமான பத்தினியாகத் திகழ்வாள். "வலது மார்பில் மீது வலது புறத்தில் மச்சம்" இருந்தால், முரட்டு சுபாவமுள்ளவளும், கணவனை மதிக்காதவளும், பிறரை இகழ்பவளும், கர்வமுள்ளவளுமாவால். "இடது மார்பில் மீது வலதுபுறமாக மச்சம்" இருந்தால், இந்தப் பெண்மணி சாதாரண குடும்பத்தவளாக இருந்தாலும் வாழ்க்கைக்குரிய சுக போகங்களை அனுபவிப்பவளாக இருப்பாள். கணவனுக்கு ஏற்ற மனைவியாகவும் எல்லோருடனும் அன்பாக பழகுபவளாகவும் இருப்பாள். இடது மார்பில் மீது இடது புறமாக மச்சம் காணப்பட்டால் அவள் மலடி ஆவார் காம இச்சை அதிகமுள்ளவள். ஏழ்மையால் வருந்துபவள். தகாத காரியங்களைச் செய்பவள். "மார்பில் கீழே மச்சமிருந்தால்", ஏழ்மையை அனுபவிப்பாள். சிலர் பிச்சையெடுத்து உண்பர். சஞ்சலமான மனதும் கோப குணமுமுள்ளவள். பிறரால் வெறுக்கத்தக்கவள். "இருதயத்திற்கு அருகில் மச்சம்" இருந்தால், வாழ்க்கைக்குத் தேவையான சுகபோகங்களை அனுபவிப்பாள். நான்கு பிள்ளைகளைப் பெற்றபின் இரண்டு பெண்களையும் பெற்று சுகமாக வாழ்வான். "இருதயத்திற்கு இடது பக்கத்தில் மச்சம்" இருந்தால், சிறு வயதிலேயே திருமணமாகி சீக்கிரமாகக் குழந்தைகளைப் பெற்று சுகமாக வாழ்வாள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி
Laddu Muttai | 05-06-2020
vayitril-macham-palangal
"வயிற்றின் மீது மச்சம்" இருந்தால், அந்தப் பெண்மணியானவள் பதிவிரதையாக இருப்பாள். வாழ்க்கைக்குரிய வசதிகள் அனைத்தும் பெற்றிருப்பாள். ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். இனிப்புப் பண்டங்களை விரும்பிப் புசிப்பவள். வயிற்றுக்கும் ஸ்தனங்களுக்கும் இடையே மச்சம் இருந்தால் துக்ககரமான வாழ்க்கை ஏற்படும். இவர்களுக்குத் திருமணம் நடக்காது. அப்படி நடந்தாலும் சிறு வயதிலேயே கணவனை இழந்து தவிப்பு பெண்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
mel-vaayil-macham-palangal
"வாயில் எங்காவது மச்சம்" இருந்தால், அந்தப் பெண் சகல சுகங்களையும் அனுபவிப்பாள். அமைதியாக நற்குணங்கள் நிரம்பி வாழ்பவள். நல்ல வசதியான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, கண் நிறைந்த கணவன் பெற்று இன்புறுவர். ஏழை எளியவர்களுக்கு இரங்கும் சுபாவமுள்ளவன். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
mookil-macham-palangal
"மூக்கின் மீது எங்கேயாவது மச்சம்" இருந்தால், அத்தகைய பெண் மிகவும் பாக்யவதியாக இருப்பாள். அவளுடைய எண்ணங்களெல்லாம் நிறைவேறும். "மூக்கின் நுனியில் சிவப்பு நிறம் மச்சம்" இருந்தால், அவள் பட்டத்தரசியாவாளென்று சாஸ்திரம் கூறுகிறது. அதாவது உயர்ந்த செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்து, சகல போகங்களையும் அனுபவிப்பாள். "மூக்கு நுனியில் கருப்பு நிறம் மச்சம்" இருந்தால், அத்தகையவள் நடத்தை கெட்டவளாக இருப்பாள். கணவனைத் தானே கொல்பவளாகவும் ஆவாள் என்று சாஸ்திரம் உரைக்கின்றார். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
muzhankaalil-macham-palangal
"இடது முழங்காலில் எங்காவது மச்சம்" இருந்தால், மிக்க அறிவாளியாக இருப்பாள். குடும்பத்திற்கேற்ற குணமுடையவள். ஆனால், கடினமான பேச்சுசால் பிறரை வெறுக்கச் செய்வாள். அதிக மக்களைப் பெறுவாள். கணவனை கைப்பாவையைப்போல் ஆட்டி வைக்கும் சுபாவம். இத்தனை இருந்தும், சீலத்தில் சிறந்தவள் மதிக்கப்படுவான் ஏழை எளியவர்களுக்கு இரங்கும் குணமுடையவள். "வலது முழங்காலில் மச்சம்" உள்ளவள் முரட்டுக் குணம்உள்ளவள் வீட்டில் thanathu பெருதனமே இருக்க வேண்டுமென்று மிகவும் விரும்புபவள் பெரியோர்களிடம் சிறிதும் மதிப்பில்லாமல் தன் இஷ்டப்படி நடப்பவள். தன் தவறைத் தான் உணராமல் பிறர் தவறுகளை பெரிதாகச் சொல்பவள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
buttocksil-macham-palangal
"இடது பட்டக்சில் மச்சம்" இருந்தால், பாக்யசாளியாகவும், வாழ்க்கைக்குரிய எல்லா வசதிகளும் பெற்றவளாகவும், நல்ல குணவதியாகவும் திகழ்வள். கணவனுக்கேற்ற மனைவியாகவும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் புகழ் தேடித் தருபவளாகவும் இருப்பாள். "வலது பட்டக்சில் மச்சம்" இருந்தால், மேற்கண்ட பலனுக்கு மாறாக இருக்கும். மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். வீடு வாசல்களின்றியும், மக்களின்றியும் உடலுழைத்து அரைவயிறு உண்பவளாகவும் கணவனுக்கு இஷ்டமானவளாகவும் இருப்பால். "இரு பீடங்களின் இடையே மச்சம்" இருந்தால், ஏழ்மையின் உருவாக மிகவும் கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்துவாள். "பெண் குறியின் வலது புறம் மச்சம்" இருந்தால், உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக, ராணியாகவோ இருப்பாள். இவளது மகனும் அரசனாக ஆவான் என்று சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
paathangalil-macham-palangal
"இடது பாதத்தில் இடதுபுறமாக மச்சம்" இருந்தால், நல்ல குணமும், அமைதியும், அழகும் நிறம்biyaval . தெய்வ பக்தியும், பெரியோர்களிடம் பணிவும் கொண்டவள். குடும்பப் பெண்ணுக்குரிய சமையல் கலையிலும், மற்ற செயல்களிலும் திறமைமிக்கவள். தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்றும், தீர்த்த யாத்திரைகள் புரிந்தும், வாழ்க்கையைப் புனிதமாகக் கழிப்பவள். நாகரிகக் காட்சிகளைக் காண்பதைக் காட்டிலும் புராதன நூல்களைக் கற்பதிலும், கேட்பதிலும் மிக்க ஆர்வம் காட்டக்கூடியவர். "இடது பாதத்தில் வலப்புறத்தில் மச்சம்" இருந்தால் தனக்கேற்ற கணவனை அடைபவளாகவும், குழந்தைகளைப் பெறுபவளாகவும் இருப்பாள். ஏழைகளின் மீது பரிவு காட்டி, உள்ளதில் சிறிதளவாவது அளிப்பால். "வலது பாதத்தில் இடதுபுறம் மச்சம்" இருந்தால், அதிக பாக்யவதியாக இல்லாமல், சாதாரண வாழ்க்கை கையை நடத்துபவள். வாழ்க்கையின் முற்பகுதியில் நன்றாக வாழ்ந்து, பிற்பகுதியில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காவாள். "வலது பாதத்தில் வலது புறம் மச்சம்" இருந்தால் பெண்களுக்குரிய அச்சம் நாணம் போன்றவை குறைபாடுள்ளவளாக இருப்பாள். கணவனுக்கு அனுகூலமான மனைவியாக இராமல், தன் இஷ்டம் படி வெளியே சுற்றிyuம், பிறர் வீடுகளில் தங்கியும் காலம் கழிப்பாள். இவரிடம் கற்புக் குணத்தை எதிர்பார்க்க முடியாது. குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020