"வாயில் எங்காவது மச்சம்" இருந்தால், அந்தப் பெண் சகல சுகங்களையும் அனுபவிப்பாள். அமைதியாக நற்குணங்கள் நிரம்பி வாழ்பவள். நல்ல வசதியான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, கண் நிறைந்த கணவன் பெற்று இன்புறுவர். ஏழை எளியவர்களுக்கு இரங்கும் சுபாவமுள்ளவன். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.