1. ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும்.
2. வாழை பட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட காது வலி குணமாகும்.
3. வெள்ளைச் செடிகளை பறித்து நசுக்கி சாறு எடுத்து காலை, மாலை 5 சொட்டு வீதம் காதில் விட்டு வர காது வலி குணமாகும்.
4. எருக்கன் கொட்டை எடுத்து கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் விட காது வலி குணமாகும்.
5. நல்லெண்ணெய், வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், கற்பூரம் போட்டு பசி தினசரி 3 வேளை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது வலி குணமாகும்.
6. பனை மரத்தின் மட்டையை வெட்டி நெருப்பில் வாட்டி சாறு பிழிந்து இரண்டு மூன்று சொட்டு விட காது வலி குணமாகும்.
7. எருக்கம் மொட்டை கசக்கி சில சொட்டுக்கள் காதில் விட காது வலி குணமாகும்.
8. மணத்தக்காளி கீரையும் துளசியின் இலையையும் சம அளவு எடுத்து இடித்துச்சாறு எடுத்து மூன்று துளிகள் காதில்விட காதுவலி குணமாகும்.
9. வெற்றிலை சாறை காதில் விட்டால் காது வலி குணமாகும்.