செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த தேதியில் சந்திராஷ்டமம் உள்ளது 1. மேஷம் 12 13 2. ரிஷபம் 14 15 3. மிதுனம் 16 17 18 4. கடகம்19 20 5. சிம்மம் 21 22 6. கன்னி 23 24 25 7. துலாம் 26 27 8. விருச்சகம் 1,2 28 29 30 9. தனுஷ் 3 4 10. மகரம் 5 6 11. கும்பம் 7 8 12. மீனம் 9 10 11 சந்திராஷ்டமம் நடக்கும் போது என்ன செய்யக்கூடாது: 1.மன அமைதி இருந்தால் மட்டுமே ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் மனதில் குழப்பம் மனதில் அமைதி இன்றி சஞ்சலங்கள் ஏற்படும் போது அந்த செயலை செய்யாமல் இருக்க வேண்டும். 2. சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் அதிகம் பேசுவதை தவிர்த்து குறைவாக பேசி அமைதி காக்க வேண்டும் அதிகம் பேச வேண்டாம். 3.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது 4.சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் நல்ல விஷயங்கள் ஆன திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அன்றைய நாள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.